திருவொற்றியூர் நகர கிளையில் சந்திர கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளுர் மாவட்டம் திருவொற்றியூர் நகர கிளையில் கடந்த 15:6:2011அன்று நள்ளிரவு 12:05 மணியளவில் சந்திரகிரகண தொழுகை நடைபெற்றது.

தொழுகை முடிவடைந்தவுடன் கிளையின் முன்னாள் தலைவர் A.R.அப்துர்ரஷீத் அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!