திருவொற்றியூர் கிளையில் அருள்தாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் திருவொற்றியூர் கிளையின் சார்பாக கடந்த 16.06.2011 அன்று அருள்தாஸ் என்ற சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டு இஸ்லாத்தை அதன் துய வடிவில் அறிந்துகள்ள திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!