திருவெற்றியூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் கிளை சார்பாக கடந்த 29.05.2011 அன்று இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.