திருவெற்றியுரில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் திருவெற்றியுர் கிளை சார்பாக இரண்டு இடங்களில் கடந்த 10-7-2011 இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.  பிறசமய சகோதரர்கள் உட்பட 126 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!