திருவெண்ணெய்நல்லூர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிளை சார்பாக கடந்த 16.7.2011 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது அதில் இப்ராஹிம் பிர்தொவ்ஷி சிறப்புரையாற்றினார்.

அதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.