திருவிதாம்கோட்டைச் சேர்ந்தவருக்கு ரூ 5 ஆயிரம் மருத்துவ உதவி – திருவிதாம்கோடு

திருவிதாம்கோட்டைச் சார்ந்த பைசல் என்பவரின் மருத்துவ செலவிற்கு மாநிலத் தலைமை வழங்கிய ரூபாய் 5 ஆயிரம் கடந்த 4-11-2011 அன்று மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.