திருவிதாம்கோடு கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவிதாம்கோடு கிளையில் கடந்த 3.6.11 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகரியா அவர்கள் உரை ஆற்றினார்கள்.மற்றும் 17.6.11 அன்று நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சியில் ஆலிமா ஜநீரா அவர்கள் உரை ஆற்றினார்கள்.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அதிகமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் .