திருவிதாம்கோடு கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திருவிதாம்கோடு கிளை சார்பாக கடந்த 19-2-11 அன்று ஏழை சகோதரியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.