திருவிடைமருதூரில் ரூபாய் 11 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-080தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கிளையில் ரூபாய் 11400 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 25 ஏழைகுடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.