திருவாரூர் நகர கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர கிளையில் கடந்த 17-7-2011 அன்று பராஅத் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.