திருவாரூர் நகர கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர கிளையில் கடந்த 13-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பெண்கள் கலந்துக் கொண்டனர்.