திருவாரூர் நகரத்தில் ரூபாய் 55 ஆயிரம் மதிப்பிற்கு ஃபி்த்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 55200  மதிப்பிற்கு 230 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.