திருவாரூர் திருவிடச்சேரியில் இரத்த தான முகாம்

tntj tvr 02Copy of tntj tvr 02தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரியில் கடந்த 26-1-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர் அல்தாஃப் ஹுசைன் மற்றும் குடந்தை மருத்துவர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.