திருவாரூர் கடியச்சேரியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கடியச்சேரியில் கடந்த 17-4-2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.