திருவள்ளூர் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி விருது – KMC அரசு பொது மருத்துவமனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 10/11/2011 அன்று KMC அரசு பொது மருத்துவமனை விருது வழங்கி பாராட்டியது. அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும், மாவட்டத் தலைவர் இப்ராஹீம் அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இதில் திருவள்ளூர் மாவட்டக் கிளைகளான ஆவடி, பாடி, ஆழ்வார்திருநகர், முகப்பேர், காரனோடை, பூந்தமல்லி, அரக்கோணம், பட்டாபிராம், திருவொற்றியூர் ஆகிய கிளைகளுக்கும் விருதுகள் வழங்கி பாராட்டியது.