திருவள்ளூர் பாடி கிளையில் நடைபெற்ற தொழுகை பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 11-4-2010 அன்று தொழுகை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு தொழுகை பயிற்சி அளித்தார்கள்.