திருவள்ளுர் மாவட்டம் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் கடந்த 26-2-11 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கிளை செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்.