திருவல்லிக்கேணி கிளையில் நிர்வாகக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளையில் கடந்த 19-6-2011 அன்று கிளை சகோதரர்களின் நிர்வாகக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் யுசுஃப் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்கள். கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.