திருவல்லிக்கேணி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 17-7-2011 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் 146 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.