திருவனந்தபுரத்தில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 30-5-11 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது.