திருவனந்தபுரத்தில் ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக ஏழை பெண்ணின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவியாக கடந்த 6-2-11 அன்று வழங்கப்பட்டது.