திருவனந்தபுரத்தில் உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 10-6-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றத. இதில் எம்.எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.