திருவண்ணாமலை நகர கிளையில் ரூபாய் 26,442 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 113 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 26,442 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.