திருவண்ணாமலை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரில கடந்த 23-1-11 அன்று ஜனவரி 27 சைக்கிள் பேரணி மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் கடந்த 18-1-11 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.