திருவண்ணாமலை ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் கடந்த 25-1-11 அன்று ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொள்கை சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.