திருவண்ணாமலை அண்ணா நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் கடந்த 20-2-11 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது.