திருவண்ணாமலையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் கடந்த 27-2-11 அன்று தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.