திருவண்ணாமலையில் ரூபாய் 63 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 63483 மதிப்பிற்கு 285  ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.