திருவண்ணாமலையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில இன்று (10-9-2010) நோன்பு பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் திடலில் நடைபெற்றது. இதில பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.