திருவண்ணாமலையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 31-7-2011 அன்று நகர் முழுவதும் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.