திருமுல்லைவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 21-9-2010 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெற்றது. இம்முகாம் நாகை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

இதில் 75, நபர்கள் கலந்துக் கொண்டு 20, நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமணையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்