திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளையில் இறைச்சி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளையில் கடந்த 28-6-2011 அன்று ஆடு அறுக்கப்பட்டு அதன் இறைச்சி ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.