திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் கடந்த 12.06.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் அன்சாரி அவர்கள் அல்லாஹ்வின் மகத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.