திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி -குறிச்சிமலை கிளையில் கடந்த 27.08.10 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.