திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் கடந்த 15.09.10 புதன்கிழமை அன்று சாகுல் என்கின்ற கல்லூரி மாணவருக்கு ரூ.2000 கல்வி உதவி வழங்கப்பட்டது.