திருப்பூர் 41 வார்டு கிளையில் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட 41 வார்டு கிளையின் சார்பாக கடந்த 31.07.2011 அன்று மாலை 7.15 மணிக்கு வேங்கடேச்வர நகர் பகுதியில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் ரமளானின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினர்.

மேலும் சகோதரர் தமிம் அவர்கள் குர் ஆன் ஹதீஸ் என்ற தலைப்பில் உரையாற்றினர்.