திருப்பூர் 41.வார்டு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் .41.வார்டு கிளையில் கடந்த 20-6-2011 அன்று சம் சம் நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஜபருல்லாஹ் பெற்றோர்களின் நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .