திருப்பூர் 41 வது வார்டு கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் 41 வது வார்டு கிளையின் சார்பாக கடந்த 28-2-11 அன்று தெருமுனைப்ப்ரச்சரம் நடைபெற்றது. இதில் பித் அத் என்ற தலைப்பில் சகோ சதாம் உசேன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் கடந்த 1-3-11 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இஸ்லாமும் பித் அத் தும் என்ற தலைப்பில் சதாம் உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார்