திருப்பூர் 41.வது கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 41.வது கிளையில் கடந்த 12-7-2011 அன்று தெருனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஜபருல்லாஹ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்