திருப்பூர் பெரியத்தோட்டத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையில் கடந்த 21-3-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் எம்.எஸ் சுலைமான் அவர்களும் மாவட்டப் பேச்சாளர் சதாம் ஹுசைன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்