திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 18-4-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தஃபி அவர்கள் கலந்து கொண்டு இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மாவட்டப் பேச்சாளர் சகாபுத்தீன் அவர்கள் வரதட்சனை ஓர் வண்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.