திருப்பூர் கே என் பி கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கே என் பி கிளையில் கடந்த 25-4-2010 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் அஹ்மத் கபீர் மற்றும் மாவட்டப் பேச்சாளர் சதாம் ஹுசைன் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.