திருப்பூர் உடுமலை கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

therumunai 08012010therumunai2 08012010தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக மார்க்கவிளக்க தெருமுனை பிரச்சாரம் கடந்த 1-1-2010உடுமலை சாதிக்நகர் பகுதியில் ஏராளமான பெண்கள் கேட்டு பயன்பெரும் வகையில் நடைபெற்றது. மாவட்டபேச்சாளர் காரமடை அய்யூப் அவர்கள், “மறுமை சிந்தனை” எனும் தலைப்பில் உரையாற்றினார்.