திருப்பூரில் ரூபாய் 4400 கல்வி உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 19.06.2011 அன்று ஏழை மாணவியின் படிப்பு செலவிற்கு ரூபாய் 4400 கல்வி உதவி வழங்கப்பட்டது.