திருப்பூரில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட 41 வார்டு கிளை மாணவரணி சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் கடந்த 29.08.2010 அன்று மாணவர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோ. ஷேக் பரித் அவர்கள் “பயனுள்ள கல்வி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்