திருப்பூரில் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3-8-2011,5-8-2011 ஆகிய தேதிகளில் ஜெயலலிதா வை கண்டித்தும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.