திருப்பூர் மங்கலத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை

THIDAL THOLUGAIதிருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள்   தொழுகையை நிறைவேற்றினர்.