திருப்பந்துருத்தியில் ஜுலை 4 மாநாடு வழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் திருப்பந்துருத்தியில் கடந்த 06.05.2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் Y.அன்வர் அலி அவர்கள் ‘ஜூலை மாநாடு ஏன்?‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.