திருநறையூர் கிளையில் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-072தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் திருநறையூர் கிளையில் ரூபாய் 40500 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 100 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.