திருத்துறைப்பூண்டி அரசு அதிகாரிக்கு இஸ்லாமிய கொள்கை புத்தகங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளையில் கடந்த 30-7-2011 அன்று நோன்பு கஞ்சி அரிசி வழங்குவது குறித்து ஆய்வு செய்ய வந்த அரசு அதிகாரிக்கு இஸ்லாமிய கொள்கை புத்தகங்கள் வழங்கப்பட்டது.